முக்கிய செய்திகள்

டிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் டிடிவி தினகரனைஎம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார்.

கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிக்கத்தான் இந்த சந்திப்பு என செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுர இல்லத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.