முக்கிய செய்திகள்

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..

டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது என்றும்,

சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.