முக்கிய செய்திகள்

துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்..

கடந்த சில மாதங்களாக வெங்காள விலை கிடுகிடு என்று உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு வருகிறது.

வெங்காயத் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சக்கரைவள்ளி கிழங்கு போல் உள்ளது.