“Turkey” என்றிருக்கும் ஆங்கிலப் பெயரை “Türkiye” என்று மாற்ற, துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.இன்னும் சில வாரங்களில், ஐநா சபையில் இந்த பெயரை பதிவு செய்ய உள்ளது.
“துர்க்கியே” என்ற சொல் துருக்கிய நாட்டின் கலாச்சாரம், நாகரிகம் & மதிப்புகளை சிறந்த முறையில் பிரதிபலிப்பதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஆங்கில பெயரைக் கைவிட்டு, “துர்க்கியே” என்ற துல்லியமான தனது பெயரை உலகிற்கு வெளிப்படுத்த உள்ளது.