தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.