முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் : உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி…


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.