முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை: வைகோ பேட்டி..


தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை போலீஸ் கொன்றது திட்டமிட்ட படுகொலை என்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்ட சிந்தனை வரக்கூடாது என்று மக்களை அச்சுறுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுப்படவில்லை என்றும் தூத்துக்குடியில் பேட்டியளித்துள்ளார்.