முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் நடத்துகிறது.திமுக., காங்கிரஸ், மதிமுக., விசிக., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்துக்கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.