25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி தஞ்சாவூரை வந்தடைந்தது, அப்போது தஞ்சை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. pic.twitter.com/L6XkXgiOrM
— Velmurugan.T (@VelmuruganTVK) November 12, 2018
