முடங்கியது டிவிட்டர் தளம்…

உலகம் முழுதும் டிவிட்டர் தளம் திடீரென முடங்கியது. தகவல்களை அனுப்ப முடியாமலலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோளாறை சரி செய்யும் நடவடிக்கையில் டிவிட்டர் நிறுவனம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கு இந்தியதீவுகள் அணி..

Recent Posts