19 வயதிற்குட்பட்ட U19- T20 மகளிர் உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 14.2 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து,8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.முன்னதாக நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
