முக்கிய செய்திகள்

அரசியலில் உதயநிதி : கனிமொழி வரவேற்பு..


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார். அதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கனிமொழி எம்.பி, ‘இதில் நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது. அவர் கட்சியில் இணைந்து ,பொறுப்புகள் பெற்று, அரசியல் கற்றுக் கொள்வதில் தடை ஏதும் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறன்.வாழ்த்துகிறேன்’ என்றார்.