முக்கிய செய்திகள்

தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..

இந்திய அளவில் தரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு பொருட்கள் தயாரிப்பு & காலாவதி தொடர்பாக பொய்யான லேபிள்கள் ஒட்டப்படுவதில் தமிழகமே முதலிடம் வகிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற மாநிலங்களின் பட்டியலில் 12.7% பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அசாம் இரண்டாவது இடத்திலும், ஜார்கண்ட் மூன்றாவது இடத்திலும் உள்ளது என மத்திய உணவு பாதுகாப்பு( fssaiindia) அறிக்கையில் தெரிவித்துள்ளது.