முக்கிய செய்திகள்

தீண்டாமை சுவர் விவகாரம் : மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..


மதுரை சந்தையூர் ராஜகாளியம்மன் தீண்டாமை சுவர் விவகாரம், சுவர் அமைக்கப்பட்டுள்ள இடம் அரசுக்கு சொந்தமானது தானா என மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராகி ஆவணங்களுடன் விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்தி வைத்தது.