
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலர் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.