முக்கிய செய்திகள்

ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை : அமைச்சர் செங்கோட்டையன்…


ஆசிரியர் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நிரப்ப ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் நியமனம் பற்றிய தணிக்கை குழுவின் வழிகாட்டுதலை நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.