வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் வை கரையோர மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுத்ததுள்ளது பொதுப்பணித்துறை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் முதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வைகை அணை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 68.5 அடியை எட்டியவுடன் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

கட்சி மேலிடம் அறிவித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..

தமிழகம் புதுவையில் நவ.,9 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு ..

Recent Posts