முக்கிய செய்திகள்

போரூர் ராமசந்திர மருத்துவமனையில் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயராளர் வைகோவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார்.