முக்கிய செய்திகள்

தேசத் துரோக வழக்கில் வைகோ குற்றவாளியாக அறிவிப்பு..

தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு ஓராண்டு சிறை; ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.