மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்ற துரை வைகோவுக்கு 104 பேர் வாக்களித்துள்ளனர். துரை வையாபுரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனாவார்.