வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லை :சென்னை உயர்நீதிமன்றம்..

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் இடஒதுக்கீடு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அரசானை வெளிட்ட வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெளியட்டது.
அதில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

பென்னிகுவிக் இல்லத்தை இடித்து கலைஞர் நூலகமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்..

இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக கல்வி உதவித் தொகை உயர்வு உள்பட சிறப்பு திட்டங்களை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் ..

Recent Posts