முக்கிய செய்திகள்

முழுக் கொள்ளவை எட்டுகிறது வீராணம் ஏரி..


வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது கடலூர் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 கன அடி தண்ணீர் உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாள்களில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.