முக்கிய செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் உறைபனிக்கு இடையே சிக்கிய வாகனங்கள் மீட்பு..

இமாலசலப் பிரதேசம் லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில் கடும்பனி கொட்டி வருகிறது. சாலைகளில் உறைந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிய வாகனங்களும் அதில் இருந்தவர்களும் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட னர்.