திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.
எல்.முருகன், அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் அனைவரையும் கைது செய்து போலீசார் பேருந்தில் அழைத்து சென்றனர்.