வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்