வேலுார் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்..

அமமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன் அவரது ஆதரவாளர்களுடன், அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

வேலுார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் அமமுகவில் இருந்து விலகி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன் ஆதரவாளர்களுடன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,தமாகவில் சேர்ந்தரார்,பின்னர் அதிமுகவில் இணைந்தார். தற்போது தினகரன் ஆதரவு அமமுகவிலிருந்து திமுகவில் இணைவது குறிப்பிடத்தக்கது.