
வீரமங்கை வேலு நாச்சியரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்..
- தமிழகத்தை சேர்ந்த விடுதலை வீராங்கனை இராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
