முக்கிய செய்திகள்

கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது: ஸ்டாலின்..


கொள்ளையடிக்க துணைவேந்தர்களையும் பயன்படுத்தும் நிலைமை தமிழகத்தில் உள்ளது என்று தருமபுரியில் நடந்த திருமண விழாவில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.