
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
வெங்கையா நாயுடு.
வெங்கையா நாயுடு மனைவிக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது