பிரபல நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம்என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக
மாறுகிறது
கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்
ஆனால்,கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது – நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது மறுப்பு.தெரிவித்துள்ளார்.