முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுவரை சிறையில் இருந்ததே போதும்: விஜய் சேதுபதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய்சேதுபதி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் இதுநாள் வரை சிறையில் இருந்ததே போதுமானது என்று குறிப்பிட்டார். 

 ​

Vijay Sethupathi Demand Release of 7 of including Perarivalan