தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது பசுமை வழிச் சாலையில் உள்ள இல்லத்தில் சுகாதாரத்துரை அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார்.
குட்கா லஞ்ச வழக்கில் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணைக்குப் பிறகு இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.