திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு விஜயகாந்த் வாழ்த்து..


திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், கருணாநிதி பாதையில் ஸ்டாலின் பயணித்து கட்சியை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும்.

திமுக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனுக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்கள் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.