கலைஞர் நினைவிடத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி..


அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை தனது குடும்பத்தாருடன் திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கலைஞர் மறைவின் போது விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.