விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டிசட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.