முக்கிய செய்திகள்

விக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

*வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்.23

*வேட்பு மனுவிற்கு கடைசி நாள் – செப்டம்பர் 30

*வேட்பு மனு பரிசீலனை – அக்டோபர் 1

*வாபஸ் பெற கடைசி நாள் – அக்டோபர் 3

*நாங்குநேரி, விக்ரவாண்டிக்கு அக்டோர் 21ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்

*நாங்குநேரி, விக்ரவாண்டியில் தற்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது

*நாங்குநேரி, விக்ரவாண்டியில் அக்டோபர் 24ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்