கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணி விண்ணப்பங்கள் வரவேற்பு…

3162 கிராம அஞ்சல் அதிகாரி/தபால் காரர் இடங்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:10 வகுப்பு& பட்டபடிப்பு

தேர்வு கிடையாது.

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்..
மேலும் விபரங்களுக்கு Website:https://appost.in/gdsonline இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்
Last date:30.09.2020