விழுப்புரம் சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி 95% தீக்காயங்களுடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாணவியை தீ வைத்து எரித்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகன், அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.