விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை..

விழுப்புரத்தில் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை  செய்தார்.

ரவிக்குமாருக்கு உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வாக்குகள் சேகரித்தார்.

கலைஞர் இல்லை என்றாலும் அவர் நமது உடலிலும் உயிருலும்  வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்றும் கூறினார்.