பாகிஸ்தான் ராணுவம் என்னை கௌரவமாக நடத்துகிறார்கள். நான் நடத்தப்படும் விதம் ஈர்க்கிறது.
இந்திய ராணுவத்திடம் நான் என்ன எதிர்பார்ப்பேனோ அப்படி பாக். ராணுவம் நடந்துகொண்டுள்ளது.
நான் திருமணமானவன். தென்னிந்தியாப்பகுதி குடிமகன். பாக். ராணுவம் எனக்கு கொடுத்த தேநீர் அருமையானது –
என்னைத்தாக்க வந்த கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் காப்பாற்றியது.
என்னுடைய இந்த வாக்குமூலத்தை நான் இந்தியா சென்றபிறகும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
பாக். ராணுவத்தின் விமானப்படை கேப்டனிலிருந்து மற்ற அனைவரும் மிகநல்லவிதமாக நடந்துகொண்டார்கள். – அபிநந்தன்