முக்கிய செய்திகள்

நடிகர் விஷாலுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு..


ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று( டிச.4)மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதனால் இன்று காலை முதலே 14-க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனுத் தாக்கல் செய்ய டோக்கன் பெற்றுள்ளனர்.

இந் நிலையில் நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து எங்களுக்கப் பின்பு தான் விஸால் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.