முக்கிய செய்திகள்

சீனாவில் அமெரிக்க துாதரகம் அருகே குண்டு வெடிப்பு..


சீனத் தலைநகர் பிஜீங் -கில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகம் அருகில் பயங்கர குண்டு வெடித்தது. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.