முக்கிய செய்திகள்

சசிகலா அண்ணன் மகன் விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

 


சசிகலா அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சி சானலின் சிஇஓ வுமான விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.