
தெலுங்கானாவில் வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்ததாக டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.