18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை அதே போல ஆதார் இல்லாமல் வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.