முக்கிய செய்திகள்

வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாம் : சென்னையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு…

சென்னையில் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு சிறப்பு முகாமில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். எழும்பூர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.