முக்கிய செய்திகள்

அதிவேக காற்றால் மேல் நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி..

இயற்கைக்கு இணையாக இங்கு ஏதுமில்லை எனலாம். இயற்கை பல அதிசயங்களை தம் முன் பல முறை நிகழ்த்தி வந்துள்ளது. அதி வேக காற்றால் நீர்வீழ்ச்சி மேல் எழுவதை பாருங்கள்