முக்கிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 32 பேர் உயிரிழப்பு..


மேற்குவங்கம் முர்ஷிதாபாத் பாலிகாட் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.