கரோனா பரவல் குறையாத நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.