முக்கிய செய்திகள்

மேற்குவங்க முதல்வர் மம்தா – சோனியா சந்திப்பு..


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்., மூத்த தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பல்வேறு எதிர்கட்சிகளை சந்தித்து வரும் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சோனியாவை சந்தித்து பேசினார்.